இலங்கை கொழும்பு ஹோட்டலொன்றில் தீ பரவல் Published 11 மாதங்கள் ago on மார்கழி 5, 2024 By admin கொழும்பு ஹோட்டலொன்றில் தீ பரவல் கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.Advertisement Related Topics: Up Next வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் Don't Miss கலால் திணைக்களத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி! Continue Reading Advertisement You may like Click to comment Leave a Reply மறுமொழியை நிராகரிஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளனபின்னூட்டம் * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Save my name, email, and website in this browser for the next time I comment. Δ