சினிமா
விஜய் மகனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமா, ரசிகர்களே ஷாக்
விஜய் மகனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமா, ரசிகர்களே ஷாக்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விரைவில் டைட்டில் பர்ஸ்ட் லுக் வரவுள்ளது.இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தை லைகா தயாரிக்க, சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கிறார்.இப்படத்தில் விஜய் மகனுக்கு ரூ 10 கோடி சம்பளம் என ஒரு தகவல் இணையத்தில் கசிய, எல்லோரும் நெபோ கிட் என்பதால் இப்படியா என திட்டி வருகின்றனர்.இதை அறிந்த சில சினிமா விமர்சகர்கள் கண்டிப்பாக அவ்வளவு சம்பளம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை, இது யாரோ கிளப்பிவிட்ட சர்ச்சை தான் என கூறி வருகின்றனர்.
