உலகம்
மனிதர்களை குளிப்பாட்டும் Human Washing Machine., ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!

மனிதர்களை குளிப்பாட்டும் Human Washing Machine., ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!
ஜப்பானில் மனிதர்களை நீராட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிப்பதற்கு தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் மனிதர்களை 15 நிமிடத்தில் நீராட்டி உலர்த்திவிடும்.
இந்த இயந்திரத்தை ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கியுள்ளது.