சினிமா
கணவருக்கு உதட்டு முத்தம்!! வைரலாகும் கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி திருமண புகைப்படங்கள்…

கணவருக்கு உதட்டு முத்தம்!! வைரலாகும் கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி திருமண புகைப்படங்கள்…
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12 ஆம்தேதி 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்தார் கீர்த்தி சுரேஷ்.திருமணத்திற்கு விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி இரண்டாவது முறை திருமணம் செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெள்ளைநிற ஆடைகளில் எடுத்த க்யூட் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.