இந்தியா
ADMK | அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தடபுடலான விருந்து..! மெனு இதுதான்

ADMK | அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தடபுடலான விருந்து..! மெனு இதுதான்
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 750 பேருக்கு சைவ உணவும், 6000 பேருக்கு அசைவ உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டன் பிரியாணி
சிக்கன் 65
மீன் வறுவல்
முட்டை மசாலா
வெள்ளை சாதம்
ரசம், தயிறு
தம்ரூட் அல்வா
பருப்பு வடை, அப்பளம்
ஊறுகாய்
மோர் மிளகாய்
சாம்பார்
வத்தக்குழம்பு
தக்காளி ரசம்
முட்டைகோஸ், பீன்ஸ் பொறியல்
புடலங்காய் கூட்டு
வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
வெள்ளை சாதம்
உருளைக்கிழங்கு பொறியல்
தயிர்
பருப்பு பாயாசம்