Connect with us

இலங்கை

கலகலப்பு நடிகர் கோதண்டராமன் காலமானார்

Published

on

Loading

கலகலப்பு நடிகர் கோதண்டராமன் காலமானார்

   கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisement

இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன்.

அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன