Connect with us

சினிமா

அனிருத் சம்பளத்தை கேட்டால் தலை சுற்றி போய் விடும் உங்களுக்கேஜ், எவ்வளவு பாருங்க

Published

on

Loading

அனிருத் சம்பளத்தை கேட்டால் தலை சுற்றி போய் விடும் உங்களுக்கேஜ், எவ்வளவு பாருங்க

அனிருத் இன்று இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இசையமைப்பாளர். இவர் இசையமைக்கும் படம் அனைத்தும் மெகா ஹிட் ஆகி வருகிறது.அதோடு ரஜினி, கமல்,, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் அனிருத் தான் வேண்டும் என சொல்ல அவரின் மார்க்கெட் தற்போது உச்சம் சென்றுள்ளது.ஆம், அனிருத் தன் அடுத்தடுத்த படங்களுக்கு ரூ 15 கோடி வரை சம்பளம் கேட்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் ஹீரோக்களுக்கு நிகராக அனிருந்த் சம்பளம் உயர்ந்து வருவதை காண முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன