சினிமா
அட்லீயை வாடா போடா என பேசும் கீர்த்தி சுரேஷ்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

அட்லீயை வாடா போடா என பேசும் கீர்த்தி சுரேஷ்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
இயக்குனர் அட்லீ இந்தியாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவர். அவர் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அதை தொடர்ந்து அவர் சல்மான் கான் நடிக்கும் படம் அடுத்து இயக்க போகிறார்.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அட்லீ தற்போது பேபி ஜான் என்ற படத்தை ஹிந்தியில் தயாரித்து இருக்கிறார்.சமீபத்தில் அட்லீ மற்றும் கீர்த்தி இருவரும் பேபி ஜான் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். துபாயில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி மற்றும் பிரியா அட்லீ இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்து இருக்கின்றனர்.போட்டோ எடுக்க சொன்னால் அட்லீ அதை வீடியோ எடுத்து இருக்கிறார். அதை பார்த்து கீர்த்தி ‘என்னடா வீடியோ எடுத்து வெச்சிருங்க’ என திட்டி இருக்கிறார்.வீடியோவில் நீங்களே பாருங்க