Connect with us

விளையாட்டு

IND vs AUS Live Score, 4th Test Day 1: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா… ஆஸி., நிதான பேட்டிங்!

Published

on

ind vs aus 4th test live score india vs australia live cricket scorecard updates melbourne cricket ground victoria Tamil News

Loading

IND vs AUS Live Score, 4th Test Day 1: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா… ஆஸி., நிதான பேட்டிங்!

IND vs AUS 4th Test Day 1, Live Cricket Score Updates: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) இன்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நாடடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs AUS 4th Test Day 1, Live Cricket Score Updatesமுதல் நாள்  ஆட்டம் – ஆஸ்திரேலியா பேட்டிங்  இந்த  ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி  வருகிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன