விளையாட்டு
IND vs AUS Live Score, 4th Test Day 1: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா… ஆஸி., நிதான பேட்டிங்!
IND vs AUS Live Score, 4th Test Day 1: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா… ஆஸி., நிதான பேட்டிங்!
IND vs AUS 4th Test Day 1, Live Cricket Score Updates: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) இன்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நாடடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs AUS 4th Test Day 1, Live Cricket Score Updatesமுதல் நாள் ஆட்டம் – ஆஸ்திரேலியா பேட்டிங் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“