இலங்கை
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமான இரு வாகனங்கள் மீட்பு!

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமான இரு வாகனங்கள் மீட்பு!
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமானது என கூறப்படும் இரண்டு டிஃபென்டர் வாகனங்கள் உட்பட 3 ஜீப்கள் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டன.
பின்வத்த மற்றும் இரத்மலானையில் இருந்து இவற்றை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
குறித்த மூன்று வாகனங்களும் பாவனைக்குத் தகுதியற்றவை என அரச நிறுவனங்களில் இருந்து அகற்றப்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.