Connect with us

இந்தியா

தினமும் 145 நிமிடங்கள் மூடப்படும் டெல்லி விமான நிலையம்!

Published

on

Loading

தினமும் 145 நிமிடங்கள் மூடப்படும் டெல்லி விமான நிலையம்!

இந்தியாவின் 76ஆவது குடியரசுத்தினம் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை  டெல்லி விமான நிலையத்தை தினமும் 2மணி நேரம் 25 நிமிடங்களுக்கு மூடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக 8 நாட்களில் குறைந்தது 1,336 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன