Connect with us

விளையாட்டு

India vs England LIVE Cricket Score, 4th T20I: பந்துவீச்சில் இங்கிலாந்து அதிரடி – 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

Published

on

Cric

Loading

India vs England LIVE Cricket Score, 4th T20I: பந்துவீச்சில் இங்கிலாந்து அதிரடி – 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

IND vs ENG 4th T20I Live scores and updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.அதன்படி, இந்தியா தரப்பில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை சாகுப் மஹ்மூத் வீழ்த்தினார். மற்றொரு புறம், திலக் வர்மா மற்றும் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.மேலும், அபிஷேக் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் முறையே 29 மற்றும் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 79 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் துபே மற்றும் ஹர்திக் பாண்டியே ஆகியோர் இருக்கின்றனர். 11 ஓவர்களில் இந்திய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன