Connect with us

உலகம்

வர்த்தக போர் ஆரம்பம்!

Published

on

Loading

வர்த்தக போர் ஆரம்பம்!

சீனாவில் சில அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. உலகின் இரு பெரிய பொருளாதார சாம்ராஜ்ஜியங்களைக் கொண்டுள்ள அமெரிக்க மற்றும் சீன வர்த்தக போர் ஆம்பமாகியுள்ளது.

வரி விதிப்பின் ஊடாக சீனா மாத்திரமன்றி பல நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவுகளை அமுல்படுத்தி வருகின்றார்.

Advertisement

அமெரிக்காவில் பயன்படும் அனைத்து சீன தயாரிப்புகளுக்கும் 10 வீத வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி புதிதாக அறிமுகம் செய்திருந்தார்.

இதனையடுத்தே சில அமெரிக்க பொருட்கள் மீது சீனா இவ்வாறு வரி விதிப்பை அமுல்படுத்தியது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் மீது 25 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன