Connect with us

இலங்கை

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு!

Published

on

Loading

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு!

 இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது. 
 
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன