Connect with us

இலங்கை

தமிழர் பிரதேசத்தில் துயரம்; இளம் பெண் உயிர்மாய்ப்பு

Published

on

Loading

தமிழர் பிரதேசத்தில் துயரம்; இளம் பெண் உயிர்மாய்ப்பு

 முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால்
உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு
பகுதியில் Tiktok பிரபலமான இவர்
தவறான முடிவெடுத்து உயிரிழந்தது
பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் 20 வயது இளம் பெண்ணே
உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் பெண்ணின்  மரணத்திற்கு  குடும்ப தகராறு
காரணம் என கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுவருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன