Connect with us

உலகம்

ட்ரம்பின் கடிதம் கிடைக்கவில்லை – ஈரான்!

Published

on

Loading

ட்ரம்பின் கடிதம் கிடைக்கவில்லை – ஈரான்!

அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து இதுவரை எந்தவொரு கடிதமும் தமக்கு கிடைக்கவில்லையென ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும் புரிந்துணர்வு பேச்சுவார்த்தை மேடைக்கு வருமான ஈரான் ஜனாதிபதிக்கு தான் கடிதம் அனுப்பியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Advertisement

ஈரான் தூதரகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தொடர்பில் அமெரிக்கா பின்பற்றும் அழுத்தமிக்க கொள்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை தாம் நேரடி பேச்சுவார்த்தை மேடைக்கு வரப் போவதில்லையென ஈரான் வலியுறுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன