Connect with us

உலகம்

கனடா பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி!

Published

on

Loading

கனடா பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

கனடா நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இது  ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி கொடுத்தது. இதற்கிடையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தினார்.

நாடு முழுவதும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு நிலை சரிந்து வந்ததால், பிரதமர் பதவியிலிருந்தும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், 85.9% வாக்குகளை பெற்று மார்க் கார்னி என்பவர் பிரதமராகவும்,  லிபரல் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Advertisement

இந்த நிலையில், மார்க் கார்னி கனடா நாட்டின் 24ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இங்கிலாந்து மற்றும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடாவின் 8ஆவது ஆளுநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • கனடா பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி!

  • விண்ணில் பாய்ந்த விண்கலம்; பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்!

  • வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!

  • இன்றைய ராசிபலன்-15.03.2025

  • நக்கீரன் 15-03-25

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன