Published
2 மாதங்கள் agoon
By
admin
மலையக ரயில் சேவையில் தாமதம்!..
நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டமையினால் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான மலையக ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. (ப)