சினிமா
பிரபலமாகுவதற்கு முன் படங்களில் நடித்த 14 இயக்குநர்கள்.. வெற்றிமாறன் இந்த படத்தில் நடித்திருக்கிறாரா?

பிரபலமாகுவதற்கு முன் படங்களில் நடித்த 14 இயக்குநர்கள்.. வெற்றிமாறன் இந்த படத்தில் நடித்திருக்கிறாரா?
இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்கள் ஒரு காலத்தில் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சர்வராக நடித்திருந்தார்.
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவர். அவர் இயக்கிய தாவணி கனவுகள் படத்தில் போஸ்ட்மேனாக நடித்திருந்தார்.
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர்தான் . இவர் வசந்த ராகம், பூவும் புயலும், சீதா, காதல் வைரஸ் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மணிவண்ணனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தார். வாழ்க்கை சக்கரம் என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக சுந்தர் சி நடித்திருந்தார்.
இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இயக்குனர் ஆவதற்கு முன்னால் பார்த்தாலே பரவசம் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதேபோல் பருத்திவீரன் படத்திலும் கஞ்சா கருப்பு உடன் சில காட்சிகள் நடித்திருந்தார்.
இப்போது பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் காதல் வைரஸ் என்ற படத்தில் காரில் அமர்ந்திருக்கும்படி ஒரு சிறு காட்சியில் வருவார்.
மறைந்த இயக்குனர் விக்ரம் நடிப்பில் வெளியான மீரா படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருப்பார். இயக்குனர் விஜய்யின் குஷி படத்தில் நடித்திருந்தார்.
பூச்சூடவா என்ற படத்தில் அப்பாஸுடன் ஒரு காட்சியில் வருவார். மின்சார கனவு படத்தில் கும்பலில் ஒருவராக நிற்பார்.
இயக்குனர் கிழக்கு சீமையிலே, நெத்தியடி, ஆசை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சென்னை 600028 படத்தில் அம்பேராக நடித்திருந்தார்.
அட்லீயின் மெர்சல் படத்தில் ரிப்போட்டர் ஆக நடித்திருந்தார். இயக்குனர் அரசாட்சி படத்தில் ரிப்போர்டராக ஒரே ஒரு காட்சியில் வந்திருப்பார்.