Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இன்று காலை வல்வெட்டித்துறை நகரசபை தவிர்ந்த யாழில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன