சினிமா
அடக்கவுடக்கமான எதிர்நீச்சல் நடிகை கனிகாவா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஸ்..

அடக்கவுடக்கமான எதிர்நீச்சல் நடிகை கனிகாவா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஸ்..
2002ஆம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன் பின் சில படங்களில் நடித்துவந்த இவர், அஜித்துக்கு ஜோடியாக ‘வரலாறு’ படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.நடிகை கனகா, சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார்.இதனை தொடர்ந்து முதல் பாகம் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ’எதிர்நீச்சர் தொடர்கிறது’ சீரியல் துவங்கப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.சீரியல் அடக்கவுடக்கமாக நடித்து வரும் கனிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.