இலங்கை
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால்!..

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால்!..
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(26) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். (ப)