இலங்கை
பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!
அனுராதபுரம் போதனா மருத்துவனையின் பெண் மருத்துவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர், புகார்தாரரான மருத்துவரால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.