சினிமா
பள்ளி தீ விபத்தில் சிக்கிய நடிகர் பவன் கல்யாண் மகன்

பள்ளி தீ விபத்தில் சிக்கிய நடிகர் பவன் கல்யாண் மகன்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பவர் ஸ்டாராக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் பவன் கல்யாண்.இவர் சில படங்களே நடித்தாலும் டாப் நாயகனாக வலம் வருகிறார்.ஆனால் இவர் இப்போது சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார், துணை முதல்வராக உள்ளார்.இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாணின் கடைசி மகன் பள்ளி தீ விபத்தில் சிக்கி உள்ளார்.கை மற்றும் கால்களில் அவரின் மகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாராம்.