இலங்கை
மணல் ஏற்றி சென்ற டிப்பர் கவிழ்ந்து விபத்து!

மணல் ஏற்றி சென்ற டிப்பர் கவிழ்ந்து விபத்து!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின்வீதியில், இன்று அதிகாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.