உலகம்
உக்ரைன் – ரஷ்ய போரில் பங்கேற்ற சீன வீரர்கள்!

உக்ரைன் – ரஷ்ய போரில் பங்கேற்ற சீன வீரர்கள்!
உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்ச்சியாக 03 ஆண்டுகளை கடந்து இடம்பெற்று வருகிறது.
இந்த போரில் ரஷ்யா சார்பாக போராட வடகொரிய துருப்புகள் களமிறக்கப்பட்டன. இதனை உக்ரைன் ஆதாரத்துடன் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது சீன வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 150இற்கும் மேற்பட்ட சீன வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை