சினிமா
Black Bodycon Dress! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை மிருணாள் தாகூரின் புகைப்படங்கள்..

Black Bodycon Dress! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை மிருணாள் தாகூரின் புகைப்படங்கள்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியானதில் இருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.தென்னிந்திய படங்களில் அடிக்கவுடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர் சமீபத்தில் நடந்த Maddock Films’ 20 years நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். கருப்பு நிற கவர்ச்சி ஆடையில் வந்த மிருணாள் இணையத்தில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.