சினிமா
ஸ்ரீ தேவி மகளுக்கு அடித்த அதிஷ்டம்..! இத்தனை கோடி மதிப்பா..?

ஸ்ரீ தேவி மகளுக்கு அடித்த அதிஷ்டம்..! இத்தனை கோடி மதிப்பா..?
பாலிவுட் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது திறமை மற்றும் அழகினால் சினிமாவில் தனக்கென சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவரின் அடுத்தடுத்து படங்கள் தெலுங்கு சினிமாவிலும் இணைந்து நடிப்பதில் வெற்றிபெற்றார். ‘தேவாரா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஜான்வி தற்போது ராம் சரணுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.நடிப்பில் மாத்திரமின்றி இவர் பேஷன் ஷோக்களில் கலந்துகொள்வதும் போட்டோ ஷுட் நடத்துவதும் போலிசியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் ஜான்வி கபூர் ஒரு புதிய கார் பரிசாக பெற்றுள்ளார்.குறித்த கார் ரூ. 4 முதல் ரூ. 9 கோடி மதிப்புள்ள Lamborghini கார். இந்த காரினை பரிசாக அவரது நெருங்கிய தோழி அனன்யா பிரிலா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்று இந்த விலைமதிப்புள்ள Lamborghini கார் ஜான்வி கபூர் வீட்டிற்கு வந்துள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.