சினிமா
34 வயதான நடிகை ரெஜினாவா இது!! டிரான்ஸ்பெர்ண்ட் ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..

34 வயதான நடிகை ரெஜினாவா இது!! டிரான்ஸ்பெர்ண்ட் ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..
தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசன்ட்ரா.இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, கருப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திருக்கிறார்.