சினிமா
அன்று கண்ணழகி, இன்று இடுப்பழகி.. மீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியர் டான்ஸ்

அன்று கண்ணழகி, இன்று இடுப்பழகி.. மீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியர் டான்ஸ்
பிரியா வாரியர் சில வருடங்களுக்கு முன்பு அவரது கண்ணழகால் இந்திய அளவில் பிரபலம் ஆனவர்.அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறார்.இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் குட் பேட் அக்லீ வெற்றிவிழா நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் ஆதிக், பிரியா வாரியர், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அப்போது விழாவில் பிரியா வாரியர் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். அவர் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,