Connect with us

சினிமா

நானி நடிப்பில் ‘HIT 3’ படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

Published

on

Loading

நானி நடிப்பில் ‘HIT 3’ படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘HIT 3’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் நானி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோரின் முக்கிய வேடங்களில் நடிக்கும் திரைப்படமாக பிரபலமாக உள்ளது. இந்த படம் HIT (Homicide Investigation Team) என்ற பிரபலத் தொடரின் மூன்றாவது பாகமாகும்.சேதுராம் வெங்கடராமன் இயக்கத்தில் நானி ஒரு போலீசாராக நடிக்கிறார். ‘HIT 3’ படம் ஒரு சைகோலாஜிகல் த்ரில்லர் ஆகும் இதில் முக்கியமாக அவசர விசாரணைகள்,போன்ற பரபரப்பு உணர்வுகளை உண்டாக்குகிறது. ட்ரைலரில் காணப்படும் செயல்பாட்டு காட்சிகள் ஏகப்பட்ட ரம்யமான அதிரடிகள் மற்றும் மன அழுத்தமான படப்பிடிப்புகளால் ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் நானி மற்றும் ஸ்ரீநிதியின் நடிப்பும் தனித்துவமான முறைமை மற்றும் விசாரணை காட்சிகளுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப் படம் தமிழ், தெலுங்கு, மற்றும் பிற மொழிகளில் விரைவில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் trailor வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன