இலங்கை
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் ? மாமனிதர் ரவிராஜ் மனைவி சசிகலா கேள்வி!

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் ? மாமனிதர் ரவிராஜ் மனைவி சசிகலா கேள்வி!
இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிடும் சிலர் தொடர்பில் மாமனிதர் ரவிராஜ் மனைவி சசிகலா தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாமனிதர் ரவிராஜ் மனைவி சசிகலா தனது சமூகவலைத்தள பதிவில்,
அலன் என்று அழைக்கப்படும் திரு. அலன்டீலன் கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பா..யல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் செயற்பாட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் அங்கத்தவர். குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு அவர் உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சி வரைவேற்கிறோம்.
பெண்கள் விடயத்தி மோசமாக செய்றபடும் சிலர் உங்கள் கட்சியில் உலாவருகின்றனர் இதற்கு கட்சியின் நிலைப்பாடு என்ன?
திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, குறித்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் என்ற பொம்பிளை கள்ளனை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை?
சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே? தற்போது சுகிர்தன் தமிழரசுக்கட்சியின் வலி வடக்கு தவிசாளர் வேட்பாளர்.
அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள வி..ச்சாரிகளை அழைத்து வந்து முகம் சுழிக்கும் படி நடந்து கொண்டு மக்களால் நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை?
குறித்த வி…ச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.
இந்த பிரகாஸ் தற்போது சுண்ணாகம் பிரதேச சபையின் தவிசாளர் வேட்பாளர்.
சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி க..பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டார்.
இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு படுக்க வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது.
இப்படியாக நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
சுகிர்தனுக்கும் சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்ததை மறந்து விட்டீர்களா.
இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரனின் நிலைப்பாடு என்ன
சுமந்திரனின் நெருங்கிய சகாக்கள் பலாத்காரம், பா…யல் சீன்டல்கள் செய்தால் அவர்களுக்கு நடவடிக்கை இல்லை என புரிந்து கொள்ள முடியுமா..என்றும் அவர் பதிவிட்டுள்ளார் .
தொடர்புடைய செய்திகள்
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; நடந்தது என்ன?
யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்!