இலங்கை
தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள்!..

தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள்!..
2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் வீடு வீடாக சென்று தபால் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப)