இலங்கை
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.