சினிமா
கையில் ரோஜாவுடன் வெக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. யார் கொடுத்தது பாருங்க

கையில் ரோஜாவுடன் வெக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. யார் கொடுத்தது பாருங்க
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.இருப்பினும் அடிக்கடி இவர்கள் இருவரும் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகும்.இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், தலையில் வெள்ளை நிற பூவைச் சூடியுள்ளார். மேலும் கையில் ஒரு ரோஜாவை வைத்துள்ளார்.மேலும், கடைசியாக எப்போது நமக்கு நாம் பூக்கள் வாங்கி கொடுத்துள்ளோம். நம்மை நாமே அவ்வப்போது பாராட்டிக் கொள்ள வேண்டும் என அந்த புகைப்படத்தின் கீழ் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பூக்களை ராஷ்மிகாவுக்கு யார் கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ,