Connect with us

இலங்கை

மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள்

Published

on

Loading

மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள்

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

Advertisement

​​குறித்த தாய் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் மழை பெய்யும் நேரத்தில்  மாலை 5 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

இதன் போது மின்னல் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன