இலங்கை
டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – மூவர் சந்தேகத்தில் கைது

டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – மூவர் சந்தேகத்தில் கைது
டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டான் பிரியசாத் தொடர்பாகத் தகவல் வழங்கிய சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டான் பிரசாரத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இரண்டு பேருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, அந்த இடதுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.