Published
6 மணத்தியாலங்கள் agoon
By
admin
சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி!
இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி இன்று (12) சர்வதேச டெஸ்ட் களத்திற்கு விடைபெற்றார்.
இந்திய டெஸ்ட் அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய கோஹ்லி, 123 போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை