இலங்கை
வீதியை விட்டு வழுக்கிச் சென்ற பேருந்து

வீதியை விட்டு வழுக்கிச் சென்ற பேருந்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது.
இந்த விபத்து இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.