Connect with us

இலங்கை

ஆனையிறவில் ஹைஏஸ் தடம்புரண்டு விபத்து! இருவருக்குக் காயம்

Published

on

Loading

ஆனையிறவில் ஹைஏஸ் தடம்புரண்டு விபத்து! இருவருக்குக் காயம்

கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில், நேற்றுமாலை ஹைஏஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஆனையிறவு – இயக்கச்சி வளைவுப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உயிராபத்து இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன