Connect with us

இலங்கை

கொழும்பு மாநகர மேயர் ஜூன் 2இல் வாக்கெடுப்பு

Published

on

Loading

கொழும்பு மாநகர மேயர் ஜூன் 2இல் வாக்கெடுப்பு

கொழும்பு மாந­கர சபை­யின் மேயர் மற்­றும் துணை மேயர் ஆகி­யோ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான வாக்­கெ­டுப்பு அடுத்த மாதம் இரண்­டாம் திகதி நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வாக்­கெ­டுப்பை உள்­ளாட்சி ஆணை­யர் நடத்­த­வுள்­ளார்.

எந்­த­வொரு கட்­சி­யும் 50 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­க­ளைப் பெறா­த­தால், மேயர் மற்­றும் துணை மேயர் பத­வி­க­ளுக்­கான வேட்­பா­ளர்­களை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்­தெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. உள்­ளாட்சி ஆணை­ய­ரால் நடத்­தப்­ப­டும் தேர்­த­லில் 50 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­க­ளைப் பெறும் வேட்­பா­ளர், மேய­ரா­கப் பத­வி­யேற்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளது.

Advertisement

அண்­மை­யில் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தேசிய மக்­கள் சக்­தி­யின் சார்­பில் கொழும்பு மாந­கர சபைக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 48 என்பதாகக் காணப்படுகின்றது. எதிர்க்­கட்­சி­க­ளில் இருந்து 69 உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தப் பின்­ன­ணி­யில் கொழும்பு மாந­கர சபை­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்ற ஆளும் கட்­சி­யும் எதிர்க்­கட்­சி­யும் கடு­மை­யான போட்­டி­யில் ஈடு­பட்­டுள்­ளன. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன