இலங்கை
திடீரென சரிந்து விழுந்த பாரிய வெசாக் தோரணம்; தமிழர் பகுதியில் சம்பவம் !

திடீரென சரிந்து விழுந்த பாரிய வெசாக் தோரணம்; தமிழர் பகுதியில் சம்பவம் !
திருகோணமலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வெசாக் தோரணம் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் வீசிய பலத்த காற்று காரணமாக வெசாக் தோரணம் இவ்வாறு சரிந்த விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.