இலங்கை
கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி போராட்டம்

கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி போராட்டம்
ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர், கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி தனது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
கொழும்பு மருதானை ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறியே குறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.