Connect with us

இலங்கை

கிரியுல்லவில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!

Published

on

Loading

கிரியுல்லவில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!

குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று  காலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன