இலங்கை
கிரியுல்லவில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
கிரியுல்லவில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்
தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]