Connect with us

இலங்கை

இம்மாத இறுதியில் ஸ்டார்லிங் சேவை!!!

Published

on

Loading

இம்மாத இறுதியில் ஸ்டார்லிங் சேவை!!!

இந்த மாத இறுதியில் ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்புச் சேவை நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என டிஜிற்றல் பொருளாதாரப் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். தற்போது பரீட்சார்த்தமாக பத்துப் பேருக்கு ஸ்டார்லிங்க் அலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன