இலங்கை
யாழ். மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலராக சிவகரன் நியமனம்!

யாழ். மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலராக சிவகரன் நியமனம்!
வேலணை பிரதேச செயலராக கடமையாற்றிய கே. சிவகரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலராக இன்றைய தினம் மாவட்ட செயலர் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.