சினிமா
மனோஜை திருடனை சேர்ந்தது அடித்த குடும்பம்!முகமூடியை திறந்ததும் அதிர்ச்சியில் மொத்த பெரும்!

மனோஜை திருடனை சேர்ந்தது அடித்த குடும்பம்!முகமூடியை திறந்ததும் அதிர்ச்சியில் மொத்த பெரும்!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ஸ்ருதியும் மீனாவும் அந்த திருடனை போட்டு அடிக்கிறார்கள். பின் திருடன் தப்பித்து விட மனோஜை திருடன் என நினைத்து அடிக்கின்றார்கள். அதன் பின்பு குடும்பத்தின் ஒவ்வொருவரும் சேர்ந்து மனோஜை அடிக்கின்றார். அவர் அம்மா என்று கத்தும் போது விஜயா அடிக்கின்றதை நிறுத்த சொல்லி விட்டு முகமூடியை திறந்து பார்க்கும் போது அதில் மனோஜை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள் மொத்த குடும்பமும் . அடுத்து சீதாவின் திருமணத்திற்கு எல்லோரும் மண்டபத்தில் நிற்கின்றார்கள். ரோகிணி மேக்கப்போட்டும் முத்து, ஸ்ருதி , ரவி என எல்லோரும் கல்யாண வேலைகள் ஒவ்வொன்றையும் பார்த்து கொள்கின்றார்கள் . அதில் முத்துவின் அப்பாவையும் அம்மாவையும் மீனாவின் அம்மா வந்து சாப்பிட சொல்லி கேட்கின்றார்.அதற்கு அவர்கள் பிறகு சாப்பிடுவதாக கூறுகின்றார் .