Connect with us

சினிமா

ஜோதிடரின் பிடியில் சிக்கினாரா ? நயன்தாரா – விக்கினேஷ் சிவன் விவகாரத்தா?

Published

on

Loading

ஜோதிடரின் பிடியில் சிக்கினாரா ? நயன்தாரா – விக்கினேஷ் சிவன் விவகாரத்தா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பிரபல இயக்குநர் விக்கினேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீண்டகாலமாக குழந்தைகள் இல்லாத காரணத்தினால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றனர். அவர்களுக்கு உயிர் ,உலக் என பெயர் வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் இருவருக்கும் விவாகரத்து நடந்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றது. மேலும் இதற்கு நயன்தாரா தான் காரணம் என தெரியவந்துள்ளது. அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ” குறைவான அறிவுடைய ஒருத்தரை நீங்க திருமணம் செய்தால் உங்க திருமணமே தவறா போயிடும் உங்களால நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறது போதும் என்னை விட்ருங்க கணவர் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ” என story ஒன்றை பதிவிட்டு இருந்தார். பதிவிட்ட சில வினாடிக்குள் அதை delete செய்து இருந்தாலும் அது விமர்சகர்களின் கைகளில் சிக்கி வைரலாகியுள்ளது.மேலும் நயன்தாரா தற்போது ஜோதிடர் ஒருவரை நம்பி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஜோதிடர் நயன்தாரா நீங்க பாரிய வழக்கு ஒன்றில் சிக்குவீங்க மேலும் உங்களுக்கு கொடூர விபத்து ஒன்று ஏற்படும் எனவும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஜோதிடர் அஜித் 18 நாட்களில் விபத்தில் சிக்குவார் என கூறியது போன்று அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன